What can the Court do in migration cases? video (Tamil)
காணொளி 1, எனது குடிவரவு வழக்கில் நீதிமன்றம் என்ன செய்ய முடியும், குடிவரவு வழக்குகளில் நீதிமன்றத்தின் அதிகாரவரம்பை விளக்குகிறது மற்றும் நீதிமன்றத்தால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பது பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது.
The Federal Circuit and Family Court of Australia (Division Two) (ஆஸ்திரேலியாவின் மத்திய சுற்று மற்றும் குடும்ப நீதிமன்றம் - பிரிவு இரண்டு), குடிவரவுச் சட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் மற்றும் விசா தொடர்பான முடிவை மறுஆய்வு செய்ய விரும்புகின்றவர்களுக்கென மூன்று காணொளிகளை உருவாக்கியுள்ளது.